கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுவின் செயலாளரின் செய்தி ………………………
##########################
##########################
மேல் மாகாண கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுவின் பிரதான நோக்கமானது, மாகாணத்திற்குரிய கூட்டுறவு ஊழியர் சமூகத்தின் தொழில் பாதுகாப்பினை எற்படுத்துவதுடன், அதன் மூலம் நாட்டின நிலையான அபிவிருத்தியை நோக்கி ஈடுபடுவதற்கு பங்களிப்பதாகும்.
##########################
அதற்காக மேல் மாகாண கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுவின் பணியினை மிகச் சிறப்பாக நிறைவேற்றுவதற்கு அர்ப்பணித்து செயற்படுவதுடன், இந்த உத்தியோகபூர்வ இணையத்தளத்தினை தொடங்குவதற்கான நோக்கம் குறிப்பிட்ட குறிக்கோளினை நிறைவேற்றக் கொள்வதாகும்.
##########################
இதற்கு எப்போதும் ஆதரவுடன் செயற்படும் ஆணைக்குழுவின் தலைவருக்கும், மற்றும் உறுப்பினர்கள் இருவருக்கும் எனது இதயபூர்வ நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
##########################
அவ்வாறே, என்னுடன் அதிகப்படியான உறுதியுடன் மற்றும் அர்ப்பணிப்புடன் செயற்படும் நிர்வாக உத்தியோகத்தர் உட்பட உத்தியோகத்தர் குழுவினரை அன்புடன் நினைவு கூர்வதுடன், அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவிப்பதற்கும் விரும்புகின்றேன்.
##########################
##########################
 
எஸ்.ஏ.எல். ரங்கனீ
செயலாளர்
கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழு
மேல் மாகாணம்