ஆணைக்குழு சுற்றறிக்கைகள்

வழிமுறைகள்

1. சுற்றறிக்கை கண்டுபிடிக்க ஆண்டு கிளிக் செய்யவும்.

2. அதை பார்ப்பதற்கு வட்ட எண்ணை சொடுக்கவும்

3. ஆவணத்தை பதிவிறக்குவதற்காக பதிவிறக்கம் ஐகானில் கிளிக் செய்க PDF இன் மேல் வலது புறத்தில்.

4. அச்சிடுக ஐகானில் அச்சிடுவதற்கு கிளிக் செய்யவும் PDF இன் மேல் வலது புறத்தில்

###############

சுற்றறிக்கையின் பெயர்

 

கூட்டுறவு அலுவலர்களுக்கான 2023 ஆம் ஆண்டின் விடுமுறைகள் 01-2023
கூட்டுறவு அலுவலர்களுக்கு செலுத்தப்படும் கொடுப்பணவுளுக்கான சீர் திருத்தம

 

02-2023
கூட்டுறவு அலுவலர் ஆணைக்குழு ஆட் சேர்ப்பு நடைமுறையில் நிறைவேற்று அதிகாரப் பதவிகளை அறிமுகப்படுத்தல்

 

03-2023
கூட்டுறவு அலுவலர் ஆணைக்குழு ஆட் சேர்ப்பு நடைமுறையின் நிறைவேற்று அதிகார மட்டத்தின் பதவிகள் 03-2023(1)
பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவித்தல்களை விளம்பரப் படுத்தல் 04-2023
சுற்றறிக்கையின் பெயர்
கூட்டுறவு ஊழியர்களுக்கான 2018 ஆம் ஆண்டின் விடுமுறைகள் 01-2018
சுற்றறிக்கையின் பெயர்

 

 

கூட்டுறவு ஊழியர்களுக்கான 2017 ஆம் ஆண்டின் விடுமுறைகள் 01-2017
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் நிரப்புபவர்களுக்கான ஊக்குவிப்புக் கொடுப்பனவு செலுத்துதல். 02-2017
மேல் மாகாண கூட்டுறவுச் சங்கங்களில் தற்காலிக, அமைய அடிப்படையில் இணைத்துக் கொள்ளப்பட்ட ஊழியர்களை நிரந்தரமாக்குதல். 03-2017
ஒழுக்காற்று விசாரணைகளின் போதான கொடுப்பனவு. 04-2017
உயர் கல்வித் தகைமையைப் பெற்றுக் கொண்டமைக்கான ஊக்குவிப்புத் தொகையினை செலுத்துதல். 05-2017
உள்ளக கணக்காய்வு உதவியாளர் ச:அ:104:09 06-2017
முகாமைத்துவ அபாயக் கொடுப்பனவு செலுத்துதல். 07-2017
முகாமைத்துவ அபாயக் கொடுப்பனவு செலுத்துதல். 07-2017(1)
உதவி சனச வங்கி முகாமையாளர் தரம் III – சம்.அள. 104: 8 08-2017
சனச வங்கி முகாமையாளர் தரம் III – சம்.அள. 103: 7 09-2017
சனச பொது முகாமையாளர் தரம் III – சம்.அள. 102: 5 10-2017
கூட்டுறவுச் சங்கம்/ சமித்தி ஒன்றினை மூடும்போது நிரந்தர ஊழியர்களுக்கு நஷ்ட ஈடு வழங்குதல். 11-2017
ஒப்பந்த வயதெல்லையினை நீடித்தல். 12-2017
மகப்பேற்று விடுமுறை 13-2017
சுற்றறிக்கையின் பெயர்

 

கூட்டுறவு ஊழியர்களுக்கான 2016ஆம் ஆண்டின் விடுமுறைகள் 01-2016
பொது முகாமையாளர்களுக்கு முகாமைத்துவ இடர் கொடுப்பனவு ஒன்றினை வழங்குதல் 02-2016
பிராந்திய முகாமையாளர்கள் – சம்பள அளவுத்திட்ட இலக்கம் 03-2016
அரைக்கும் ஆலைகள் இயக்குவோர் – சம்பள அளவுத்திட்டம் 105:11 04-2016
முகாமைத்துவ உதவியாளர் (கணக்காய்வு) VIII – சம்பள அளவுத்திட்டம் 104:9 05-2016
வைத்திய இரசாயன நிலைய தொழில்நுட்ப உதவியாளர் – ச.அ. 104:09 06-2016
பிரதான காசாளர் – 104:08 07-2016
வாகனதரிப்பிடக் கட்டுப்பாட்டாளர் – ச.அ. 105:10 08-2016
களஞ்சியசாலை பொறுப்பாளர் – ச.அ. 104:8 (III வகுப்பு) 09-2016
விழா மண்டப முகாமையாளர் ச.அ. 104:08 (III வகுப்பு) 10-2016
டெக்ஸ்டைல் கூட்டுறவுச் சங்கங்களின் பதவிகளுக்கான தகைமைகளை உருவாக்குதல் 11-2016
சுற்றறிக்கையின் பெயர்

 

கூட்டுறவு ஊழியர்களுக்கான 2015ஆம் ஆண்டின் விடுமுறைகள் 01-2015
நேர்முகப் பரீட்சைக்குழு உத்தியோகத்தர்களுக்கு கொடுப்பனவுகளை வழங்குதல் 02-2015
ஆளணி விதிக்கோவையின் 4:6இன் கீழ் உள்ள ஏற்பாடுகளைத் திருத்தியமைத்தல் 4.6.1 மற்றும் 4.6.2 பிரிவுகள் 03-2015
கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழு அலுவலகத்தினை வேறோர் இடத்திற்கு கொண்டு செல்லல் 04-2015
நேர்முகப் பரீட்சைக்குழுவிற்கான பங்களிப்பு 05-2015
மேல் மாகாண கூட்டுறவு ஊழியர் ஓய்வூதிய சம்பளத் திட்டத்திற்கு பங்களிப்பினை வழங்குதல் 06-2015
மேல் மாகாண கூட்டுறவு ஊழியர் சம்பள அளவுத்திட்டத்தினைத் திருத்தியமைத்தல் – 2016 08-2015
மேல் மாகாண கூட்டுறவு ஊழியர் சம்பள அளவுத்திட்டத்தினைத் திருத்தியமைத்தல் – 2016 08-2015(1)
சுற்றறிக்கையின் பெயர்
கூட்டுறவு ஊழியர்களுக்கான 2007ஆம் ஆண்டின் விடுமுறைகள் 01-2014
கூட்டுறவுச் சங்கமொன்றினை மூடி விடுகையில் நிரந்தர ஊழியர்களுக்கு நட்டஈடு வழங்குதல் 02-2014
அரச ஊழியர்களுக்கு 2014 வரவுசெலவு திட்டத்தில் அதிகரிக்கப்பட்ட 1200/- கொடுப்பனவை கூட்டுறவு ஊழியர்களுக்கும் வழங்குதல 03-2014
அரச ஊழியர்களுக்கு 2014 வரவுசெலவு திட்டத்தில் அதிகரிக்கப்பட்ட 1200/- கொடுப்பனவை கூட்டுறவு ஊழியர்களுக்கும் வழங்குதல 03-2014(1)
பல்நோக்கு கூட்டுறவுச் சங்க பொது முகாமையாளர்களுக்கு முகாமைத்துவ இடர் கொடுப்பனவு ஒன்றினை வழங்குதல் 04-2014
ஒழுக்காற்று விசாரணைகளின் போது கொடுப்பனவுகள் 05-2014
கூட்டுறவு ஊழியர் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளைத் திருத்தியமைத்தல் 06-2014
கூட்டுறவு ஊழியர்களுக்கு செயலாற்றுகை மீதான கொடுப்பனவுகளை வழங்குதல் 07-2014
சுற்றறிக்கையின் பெயர்

 

கூட்டுறவு ஊழியர்களுக்கான 2013ஆம் ஆண்டின் விடுமுறைகள் 01-2013
மேல் மாகாண கூட்டுவகளில் பணி புரியும் சபை உத்தியோகத்தர்களுக்கான விடுமுறைத் தின கொடுப்பனவுகளைச் செலுத்துதல் 02-2013
பிரதான செயலாளர் பதவி – சம்பள அளவுத்திட்ட இல 102:05 03-2013

சுற்றறிக்கையின் பெயர்

 

கூட்டுறவு ஊழியர்களுக்கான 2012ஆம் ஆண்டின் விடுமுறைகள்

01-2012

மேல் மாகாண கூட்டுறவுச் சங்கங்களில் பணி புரியும்  கனரக வாகன சாரதிகள் மற்றும் ஊழியர்களுக்கு விசேட கொடுப்பனவு ஒன்று செலுத்துதல்

02-2012

மேல் மாகாண கூட்டுறவுச் சங்கங்களில் பணி புரியும்  கனரக வாகன சாரதிகள் மற்றும் ஊழியர்களுக்கு விசேட கொடுப்பனவு ஒன்று செலுத்துதல்

02-2012(1)

க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் கணித பாடத்தில் விசேட சித்தி இல்லாமை காரணமாக சேவையில் நிரந்தரமாகாத சாதாரண ஊழியர்களை நிரந்தரமாக்குதல்

03-2012

2006.12.31ஆந் திகதியில் நியமனங்கள் நிரந்தமாகாமை மற்றும் நிரந்தரமாக்கல் கடிதம் இல்லாமை

04-2012

மேல் மாகாண கூட்டுறவு ஊழியர்களுக்கு சம்பளத்தில் 15% கொடுப்பனவை வழங்குதல்

05-2012

ஆளணி விதிக் கோவையின் 4.6இன் கீழ் உள்ள ஏற்பாடுகளைத் திருத்தியமைத்தல் 4.6.1 மற்றும் 4.6.2 பிரிவுகள்

06-2012

57 வயதிற்கு மேலாக ஊழியர்களின் சேவையினை நீடிக்கும்  தேவையினை நீக்குதல்

07-2012

சுற்றறிக்கையின் பெயர்

 

செயலாளர் கொடுப்பனவைத் திருத்தியமைத்தல் 02-2011
கூட்டுறவு ஊழியர்களை ஆட்சேர்க்கும் நேர்முகப் பரீட்சை 03-2011
மேல் மாகாண கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழு சுற்றறிக்கை இல 2/1010 சம்பள சுற்றறிக்கை செயற்படுத்தியவுடன் பின்பற்ற வேண்டிய கூட்டுறவு ஊழியர்களின் பதவி உயர்வு படிமுறைகள் மற்றும் முரண்பாடுகளை நீக்குதல் 04-2011
மேல் மாகாண கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழு சுற்றறிக்கை இல 2/1010 சம்பள சுற்றறிக்கை செயற்படுத்தியவுடன் பின்பற்ற வேண்டிய கூட்டுறவு ஊழியர்களின் பதவி உயர்வு படிமுறைகள் மற்றும் முரண்பாடுகளை நீக்குதல் 04-2011(1)
மேல் மாகாண கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழு சுற்றறிக்கை இல 2/1010 சம்பள சுற்றறிக்கையூடன் பின்பற்ற வேண்டிய கூட்டுறவு ஊழியர்களின் பதவி உயர்வு படிமுறைகள் மற்றும் முரண்பாடுகளை நீக்குதல் 04-2011(2)
விசேட அறிவுறுத்தலகள் 05-2011
மேல் மகாகண கூட்டுறவு ஊழியர் வகுப்பிற்கு ஆட்சேர்ப்பதற்கு ஆட்சேர்க்கும் செயற்முறை, பதவி உயர்வு செய்முறை மற்றும் அவற்றிற்கரிய ஏனைய அறிவுரைகள் 06-2011
காசாளர்களுக்கு மற்றும் அதற்குரிய ஊழியர்களுக்கு இடர் கொடுப்பனவுகளை வழங்குதல் 07-2011
மிதிவண்டி கொடுப்பனவினைத் திருத்தியமைத்தல் 08-2011
சுற்றறிக்கையின் பெயர்

 

கூட்டுறவு ஊழியர் சம்பளத் திருத்தம் – 2010 02-2010
கூட்டுறவு ஊழியர் சம்பளத் திருத்தம் – 2010 02-2010(1)
கூட்டுறவு ஊழியர் சம்பளத் திருத்தம் – 2010 02-2010(2)
2/2010 சுற்றறிக்கையின் பிரகாரம் மேல் மாகாண சபையின் கீழ் செயற்படும்  உத்தேசிக்கப்பட்ட பதவிகளின் பெயர் பட்டியல் திருத்தம் மற்றும் புதிய உள்ளடக்கல்கள் 02-2010(3)
ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களை உள்வாங்குதல் 03-2010
செயலாளர் கொடுப்பனவைத் திருத்தியமைத்தல் 04-2010
சுற்றறிக்கையின் பெயர்

 

2005 இல 36 கொண்ட வரவுசெலவு திட்ட நிவாரணக் கொடுப்பனவுச் சட்டத்தின் பிரகாரம் கொடுப்பனவுகளை வழங்குதல் 01-2009
கூட்டுறவு ஊழியர்களுக்கான 2009ஆம் ஆண்டின் விடுமுறைகள் 02-2009
ஊழியர் கேள்விகளை விசாரணைக்கு உட்படுத்துதல் 03-2009
உயர் கல்வி தகைமைகளைப் பெற்றுக் கொள்வதற்கு ஊக்குவிப்புக் கொடுப்பனவுகளைச் செலுத்துதல் 04-2009
சாரதிகளை ஆட்சேர்க்கும் செயன்முறை 05-2009
55 வயதின் பின்னர் ஊழியர்களின் சேவைக்காலம்  60 வயது வரை நீடித்தல் 06-2009
சுற்றறிக்கையின் பெயர்

 

2008.07.01 திகதி முதல் மே.மா. பல்நோக்கு கூட்டுறவுச் சங்கங்களின் ஊழியர்களுக்கு சம்பளத்தை சீரமைத்தல் 08-2008
2008.07.01 திகதி முதல் மே.மா. பல்நோக்கு கூட்டுறவுச் சங்கங்களின் ஊழியர்களுக்கு சம்பளத்தை சீரமைத்தல் 08-2008(1)
08-2008 மற்றும் 08-2008 (VI) சுற்றறிக்கைகளின் கீழ் மேற்கொள்ளப்பட்ட சம்பளத் திருத்தங்களுக்கு மேலதிகமாக 08-2008(2)
சுற்றறிக்கையின் பெயர்

 

பதவியணியினர் மதிப்பீட்டினை திருத்தமைத்துக் கொள்ளல் 01-2007
ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களை ஆட்சேர்த்தல் 02-2007
கூட்டுறவு ஊழியர்களுக்கான 2007ஆம் ஆண்டின் விடுமுறைகள் 03-2007
ஓய்வு பெற்ற வர்த்தக நிலைய முகாமையாளர்களை மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளல் 04-2007
தொழிலுக்காக வெளிநாட்டு விடுமுறை பெற்று திரும்பிய ஊழியர்களின் சம்பளம் மற்றும் சேவைக் காலத்தினை தீர்மானித்தல் 05-2007
நேர்முகப் பரீட்சையில் புள்ளிகள் வழங்குதல் மற்றும் நேர்முகப் பரீட்சைக் குழுவிற்கு மேற்பார்வை உத்தியோகத்தர்களை நியமித்தல் 06-2007
நேர்முகப் பரீட்சையில் புள்ளிகள் வழங்குதல் மற்றும் நேர்முகப் பரீட்சைக் குழுவிற்கு மேற்பார்வை உத்தியோகத்தர்களை ஈடுபடுத்தல் 06-2007(1)
நேர்முகப் பரீட்சைக் குழு உறுப்பினர்களுக்கு கொடுப்பனவுகளை செலுத்துதல் 07-2007
நியமனக் கடிதங்களை வழங்குதல் 08-2007
208:15 சம்பள அளவுத்திட்ட வர்த்தக நிலைய முகாமையாளர்கள் மற்றும் 308:16 சம்பள அளவுத்திட்ட வர்த்தக நிலைய உதவியாளர்கள் பதவிகளுக்கு ஆட்சேர்ககும் பொது தகைமைகளைத் திருத்தியமைத்தல் 09-2007
2007.06.01 திகதி முதல் மே.மா. கூட்டுறவு ஊழியர்களுக்கு புதிய சம்பள முறைமை ஒன்றினை அறிமுகப்படுத்துதல் 10-2007
2007.06.01 திகதி முதல் மே.மா. கூட்டுறவு ஊழியர்களுக்கு புதிய சம்பள முறைமை ஒன்றினை அறிமுகப்படுத்துதல் 10-2007(1)
2007.06.01 திகதி முதல் மே.மா. கூட்டுறவு ஊழியர்களுக்கு புதிய சம்பள முறைமை ஒன்றினை அறிமுகப்படுத்துதல் 10-2007(2)
வெளிநாட்டு பயணங்களுக்கு கூட்டுறவு ஊழியர்களுக்கு விடுமுறை வழங்குதல் 11-2007
மேல் மாகாண கூட்டுறவு வைத்தியசாலைகள் மற்றும் வைத்தியசாலைகளை பாராமரிக்கும் கூட்டுறவுச் சங்கங்களுக்கு பதவிகள், சம்பள அளவுத்திட்டங்கள் மற்றும் தகைமைகளை விதித்துரைத்தல் 12-2007
சுற்றறிக்கையின் பெயர்

 

கூட்டுறவு ஊழியர்களுக்கான 2006ஆம் ஆண்டின் விடுமுறைகள் 01-2006
கூட்டுறவு ஊழியர்களுக்கான 2006ஆம் ஆண்டின் விடுமுறைகள் 01-2006(1)
முறையான ஒழுக்காற்று விசாரணைகளின் போது ஒழுக்காற்று உத்தியோகத்தர்களை நியமித்தல் 02-2006
கூட்டுறவு ஊழியர் ஆளணி விதிக் கோவையில் புதிய விதிகளை உள்ளடக்குதல் 2-10 03-2006
நியமித்தல் செயற்பாடுகளின் போது ஆளணி விதிக் கோவையின் விதிகளுக்கு எதிராக செயற்படுதல் 04-2006
காசாளர்களுக்கு மற்றும் அதற்குரிய ஊழியர்களுக்கு இடர் கொடுப்பனவுகளை வழங்குதல் 05-2006
2006 வரவுசெலவு திட்டத்தில் அத்திகரிக்கப்பட்ட 2500/- கொடுப்பனவை கூட்டுறவு ஊழியர்களுக்கும் வழங்குதல் 06-2006
ஊழியர் விடுமுறை வழங்கல் தொடர்பில் ஆளணி விதிக்கோவையில் புதிய ஆளணி விதிகளை உள்ளடக்குதல் – 2ஆவது அத்தியாயம் 2:11 மற்றும் 2:12 உபபிரிவுகள் 07-2006
ஆளணி விதிக்கோவையில் 2:3:2 பிரிவினை திருத்தியமைத்தல் 08-2006
ஆளணி விதிக்கோவையில் 2:3:2 பிரிவினை திருத்தியமைத்தல் 08-2006(1)
கல்வி மற்றும் ஏனைய தகைமைகள் இன்மையால் சேவையில் நிரந்தரத் தன்மையை இழந்த ஊழியர்கள் 09-2006
உயர் கல்வி தகைமைகளைப் பெற்றுக் கொள்வதற்கு ஊக்குவிப்புக் கொடுப்பனவுகளைச் செலுத்துதல் 10-2006
உயர் கல்வி தகைமைகளைப் பெற்றுக் கொள்வதற்கு ஊக்குவிப்புக் கொடுப்பனவுகளைச் செலுத்துதல் 10-2006(1)
சுற்றறிக்கையின் பெயர்

 

கூட்டுறவு ஊழியர்களுக்கு இடைக்கால கொடுப்பனவினைச் செலுத்தும் போது அதன் கீழ் பணிக்கொடை ஆகியவற்றைக் கணக்கிடுதல் 01-2005
கூட்டுறவு ஊழியர்களுக்கு இடைக்கால கொடுப்பனவினைச் செலுத்தும் போது அதன் கீழ் பணிக்கொடை ஆகியவற்றைக் கணக்கிடுதல் 01-2005(1)
கூட்டுறவு சங்கங்களில் பணி புரியும் காவலாளிகளின் வேலை செய்யும் காலம், மேலதிகக் கொடுப்பனவு மற்றும் விடுமுறைகள் 02-2005
ஒழுக்காற்று விசாரணை உத்தியோகத்தர் குழுவினை நியமித்தல் 03-2005
கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுவின் விதிகள், சட்டங்கள் மற்றும் ஆளணி விதிக்கோவை மற்றும் அவற்றின் கீழ் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைகளைப் பின்பற்றாதிருத்தல் 04-2005
2008:15 வர்ததக நிலைய முகாமையாளர் பதவி 05-2005
55 வயதிற்கு மேல் சேவைக்காலத்தினை நீடித்தல் 06-2005
55 வயதிற்கு மேல் சேவைக்காலத்தினை நீடித்தல் 06-2005(1)
ஆளணி விதிக் கோவையின் 4.6இன் கீழ் உள்ள ஏற்பாடுகளை திருத்தியமைத்தல் 4.6.1 மற்றும் 4.6.2 பிரிவுகள் 06-2005(2)
சிரேஷ்ட முகாமைத்துவ மட்டத்தில் பதவிகளுக்கு உள்வாங்குதல் 07-2005
ஆட்சேர்ப்பு படிமுறைகளைத் திருத்தியமைத்தல் 08-2005
அனுமதிக்கப்பட்ட பதவிகளுக்கான வெற்றிடங்களைப் பூர்த்தி செய்வதற்கு கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் மற்றும் கூட்டுறவு சங்க பதிவாளர் (மே.மா.) அனுமதியினைப் பெறல் 09-2005
அனுமதிக்கப்பட்ட பதவிகளுக்கான வெற்றிடங்களைப் பூர்த்தி செய்வதற்கு கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் மற்றும் கூட்டுறவு சங்க பதிவாளர் (மே.மா.) அனுமதியினைப் பெறல் 10-2005
ஆரம்ப விசாரணையின்றி ஒழுக்காற்று நடவக்கைகளை மேற்கொள்ளக்கூடிய சந்தர்ப்பங்கள் 11-2005
எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் பம்பும் ஊழியர்களுக்கான ஊக்குவிப்புக் கொடுப்பனவொன்றினைச் செலுத்துதல் 12-2005
வரவுசெலவு திட்டத்தில் அதிகரிக்கப்பட்ட 2500/- கொடுப்பனவை கூட்டுறவு ஊழியர்களுக்கும் வழங்குதல் 13-2005
வர்ததக நிpலைய முகாமையாளர் பதவிக்கு ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட தகைமைகளைத் திருத்தியமைத்தல் 14-2005
ஒழுக்காற்று விசாரணைகளின் போது செலுத்துதல் 15-2005(1)
ஒழுக்காற்று விசாரணைகளின் போது செலுத்துதல் 15-2005(2)

சுற்றறிக்கையின் பெயர்

 

ஒழுக்காற்று விசாரணை உத்தியோகத்தர் குழுவினை நியமித்தல்

01-2004

தற்காலிக மற்றும் சாதாரண ஊழியர்களை நிரந்தரமாக்குதல்

02-2004

பட்டதாரிகளுக்கு மேலதிகக் கொடுப்பனவொன்றினை வழங்குதல்

03-2004

வரவுசெலவு திட்டத்தில் அத்திகரிக்கப்பட்ட 1250/- கொடுப்பனவை கூட்டுறவு ஊழியர்களுக்கு வழங்குதல்

04-2004

வரவுசெலவு திட்டத்தில் அத்திகரிக்கப்பட்ட 1250/- கொடுப்பனவை கூட்டுறவு ஊழியர்களுக்கு வழங்குதல்

04-2004(1)

மிதிவண்டி கொடுப்பனவு மற்றும் காசாளர் இடர் கொடுப்பனவு  அதிகரித்தல்

05-2004

மிதிவண்டி கொடுப்பனவு மற்றும் காசாளர் இடர் கொடுப்பனவு  அதிகரித்தல்

05-2004(1)

முறையான ஒழுக்காற்று விசாரணைகளின் போது ஒழுக்காற்று உத்தியோகத்தர்களை நியமித்தல்

06-2004

பிரசவ விடுமுறை – ஆளணி விதிக் கோவையின் 2:7 அத்தியாயம்

07-2004

வெற்றிடங்களை நிரப்பும்  போது அனுபவமாகக் கருதப்படும் கால அளவினைக் கணக்கிடுதல்

08-2004

சுற்றறிக்கையின் பெயர்

 

208:14 ச.அ. மற்றும் 208:15 ச.அ. உரிய தகைமைகளைப் பரிசீலித்தல் 01-2003
சுற்றறிக்கையின் பெயர்

 

கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழு அலுவலகத்தினை வேறோர் இடத்திற்கு கொண்டு செல்லல் 01-2002
மாவட்ட கூட்டுறவு கிராமிய வங்கிச் சங்கம் பணிக்குழாத்தினருக்கு புதிய சம்பளத் திட்டமொன்றை வழங்குதல் 02-2002
1971- 77 வரையிலான காலத்தில் பட்டதாரிப் பயிற்சித் திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு மற்றும் பயிற்சியற்ற பட்டதாரிகளுக்கு நிவாரணம் வழங்குதல் 03-2002
சுற்றறிக்கையின் பெயர்

 

மேல் மாகாண கூட்டுறவு ஊழியர் சம்பளத் திருத்தம் – 2001 01-2001
மேல் மாகாண கூட்டுறவு ஊழியர் சம்பளத் திருத்தம் – 2001 – குறித்து விளக்குதல் 01-2001
மேல் மாகாண கூட்டுறவு ஊழியர் சம்பளத் திருத்தம் – 2001 01-2001(1)
ஒழுக்காற்று விசாரணைகளின் போது செலுத்துதல் 02-2001
ஒழுக்காற்று விசாரணை உத்தியோகத்தர் குழுவினை நியமித்தல் 03-2001
மேல் மாகாண கூட்டுறவு ஊழியர்களுக்கு இடைக்கால கொடுப்பனவொன்றினை வழங்குதல் 04-2001
சுற்றறிக்கையின் பெயர்

 

டொரிங்டன் சதுக்கத்தில் அமைந்துள்ள மேல் மாகாணத்தில் அமைந்தள்ள கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழு அலுவலகத்தினை வேறோர் இடத்திற்கு கொண்டு செல்லல் 01-2000
வரையறுக்கப்பட்ட துனகஹ தெங்கு உற்பத்தியாளர்களின் கூட்டுறவுச் சங்க ஊழியர்களுக்கு புதிய சம்ள அளவுத்திட்டனை விதித்தல் 02-2000
ஊழியர்களுக்கு நிரந்தர நிலையை வழங்குதல் 03-2000
1994 இல 1ஐக் கொண்ட கூட்டுறவு ஊழியர் ஆணைக்குச் சட்டத்தின் 35ஆவது பிரிவின் பிரகாரம்  நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் சந்தர்ப்பங்களில் மேற்கொள்ள வேண்டிய செலவினை மீளளித்தல் 04-2000
மேல் மாகாண கூட்டுறவு ஊழியர்களுக்கு இடைக்கால கொடுப்பனவொன்றினை வழங்குதல் 05-2000
மேல் மாகாண கூட்டுறவு ஊழியர்களுக்கு இடைக்கால கொடுப்பனவொன்றினை வழங்குதல் 05-2000(1)
பதவி உயர்த்தும் போது சம்பள மாற்றத்தினை செய்தல் 06-2000

சுற்றறிக்கையின் பெயர்

 

கூட்டுறவு ஊழியர் ஆளணி விதிக்கோவையின் 4ஆவது அத்தியாயத்தின் 4:7 உப பிரிவினைத் திருத்தியமைத்தல்

01-99

கூட்டுறவு ஊழியர் ஆளணி விதிக் கோவை

02-99

ஒழுக்காற்று விசாரணை உத்தியோகத்தர குழுவினை நியமித்தல்

03-99(1)

77ஆவது சர்வதேச கூட்டுறவுத் தினத்தினை விடுமுறைத் தினமாகப் பிரகடனப்படுத்துதல்

04-99

ஒழுக்காற்று விசாரணைத் தீர்வுகளுக்கு எதிராக முன்வைக்கப்படும் மேன்முறையீடுகள் குறித்து கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்

05-99

மேல் மாகாண கூட்டுறவு ஊழியர் ஃ1996 புதிய ஒன்றிணைக்கப்பட்ட சம்பள முறைமையினை செயற்படுத்தும் போது எழும்பும் முரண்பாடுகளை நீக்குதல் – காவலாளிகளின் சேவைக் காலம்

06-99

கூட்டுறவுச் சங்கங்களில் புதிதாக ஊழியர்களை உள்வாங்குதல்

07-99

நேர்முகப் பரீட்சைக் குழு உறுப்பினர்களுக்கு கொடுப்பனவுகளைச் செலுத்துதல்

07-99(1)

சுற்றறிக்கையின் பெயர்

 

1971- 1977 வரையிலான காலத்தில் பட்டதாரிப் பயிற்சித் திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு மற்றும் பயிற்சியற்ற பட்டதாரிகளுக்கு நிவாரணம் வழங்குதல்

01-98

1/98 மற்றும் 98.05.29ஆந் திகதியிட்ட சுற்றறிக்கையில் புதிய பந்திகளை உள்ளடக்குவதற்கு ஆணைக்குழு தீர்மானித்தல்

02-98

மேல் மாகாண கூட்டுறவு ஊழியர் ஃ1996 புதிய ஒன்றிணைக்கப்பட்ட சம்பள முறைமையினை செயற்படுத்தும் போது எழும்பும் முரண்பாடுகளை நீக்குதல்

03-98

சுற்றறிக்கையின் பெயர்

 

ஆரம்ப விசாரணையின்றி ஒழுக்காற்று நடவக்கைகளை மேற்கொள்ளக்கூடிய சந்தர்ப்பங்கள்

01-97

ஆணைக்குழுவுடன் ஆவணக் கொடுக்கல் வாங்கல்கள்

02-97

ஒழுக்காற்று விசாரணையில் ஈடுபடும் உத்தியோகத்தர்களுக்கு மற்றும் தொழிற் சங்க நடவடிக்கைகளில் ஈடுபடும் கிளை உத்தியோகத்தர்களுக்கு உத்தியோகபூர்வ விடுமுறை வழங்குதல்

03-97

ஊழியர்களை இணைத்துக் கொள்ளும் உச்சளவு வயதெல்லையினை 45 வரை நீடித்தல்

04-97

கூட்டுறவு ஊழியர் ஆளணி விதிக் கோவை

06-97

மேல் மாகாண கூட்டுறவு ஊழியர் ஃ1996 புதிய ஒன்றிணைக்கப்பட்ட சம்பள முறைமையினை செயற்படுத்தும் போது எழும்பும் முரண்பாடுகளை நீக்குதல்

07-97

மேல் மாகாண கூட்டுறவு ஊழியர் ஃ1996 புதிய ஒன்றிணைக்கப்பட்ட சம்பள முறைமையினை செயற்படுத்தும் போது எழும்பும் முரண்பாடுகளை நீக்குதல் – காவலாளிகளின் சேவைக் காலம்

08-97

சுற்றறிக்கையின் பெயர்

 
பதவிகளுக்கு நியமித்தல் குறித்து அனுமதி கோரல்
01-96
மேல் மாகாண கூட்டுறவு ஊழியர் சம்பளத் திருத்தம் – 1996
02-96
கூட்டுறவு ஊழியர்களுக்குரிய 1996 ஆம் ஆண்டின் வர்த்தக விடுமுறைகள்
03-96
மேல் மாகாண கூட்டுறவு ஊழியர் சம்பளத் திருத்தம் – 1996
04-96
கூட்டுறவு ஊழியர்களை ஓய்வு பெறச் செய்தல்
05-96
கூட்டுறவு ஊழியர்களை ஓய்வு பெறச் செய்தல்
06-96
ஒழுக்காற்று விசாரணை சபையினை நியமித்தல்
07-96
ஒழுக்காற்று விசாரணை உத்தியோகத்தர்களை நியமித்தல்
07-96(2)
சுற்றறிக்கையின் பெயர்  
கூட்டுறவு ஊழியர்களுக்கு பணிக்கொடை கொடுப்பனவுகளைச் செலுத்துதல் 01-95
கூட்டுறவு ஊழியர்களின் சம்பளத்தை 30மூ ஆல் அதிகரித்தல் 06-95
கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழு விதிகள் 07-95
ஓய்வூதியக் கொடுப்பனவைச் செலுத்துவதற்கு சேவைக் காலத்தைக் கணக்கிடுதல் 08-95
இடைநிறுத்தப்பட்ட ஊழியர்களின் சம்பளங்களை ஒழுங்குபடுத்தி ஒதுக்கி வைத்தல் 10-95
ஊழியர் கடன் – 5 மாத உச்சளவிற்கு சம்பள முற்கொடுப்பனவு 11-95
சம்பள முறைமையின் கடைசி மட்டத்தினை அடைவதால் சம்பள உயர்வினை வழங்குதல் 12-95
ஒழுக்காற்று விசாரணை தாமதமாதல் 13-95
கூட்டுறவு ஊழியர்களுக்கு வாழ்வாதாரக் கொடுப்பனவுகளைச் செலுத்துதல் 15-95
கூட்டுறவுச் சங்கங்களில் ஊழியர்களை இணைத்துக் கொள்ளல் 16-95
கூட்டுறவு ஊழியர்களுக்கு பணிக்கொடை கொடுப்பனவுகளைச் செலுத்துதல் 17-95
கூட்டுறவு ஊழியர்களுக்கு வாழ்வாதாரக் கொடுப்பனவுகளைச் செலுத்துதல் 18-95
சுற்றறிக்கையின் பெயர்
சுகயீனம் காரணமாக கடமைக்கு வருகைத் தரமுடியாத கூட்டுறவு ஊழியர்களுக்கு விடுமுறை அனுமதித்தல் 07-94
1971 பட்டதாரிப் பயிற்சித் திட்டத்தின் கீழ், கூட்டுறவுச் சங்கங்களின் பதவிகளுக்கு இணைக்கப்பட்டுள்ள பட்டதாரிகளைத் தவிர, கூட்டுறவுச் சங்கங்களில் பணி புரியும் பட்டதாரி உத்தியோகத்தர்கள் 08-94
1971 பட்டதாரிப் பயிற்சித் திட்டத்தின் கீழ், கூட்டுறவுச் சங்கங்களின் பதவிகளுக்கு இணைக்கப்பட்டுள்ள பட்டதாரிகளைத் தவிர, கூட்டுறவுச் சங்கங்களில் பணி புரியும் பட்டதாரி உத்தியோகத்தர்கள் 09-94
ஆணைக்குழுவுடன் ஆவணக் கொடுக்கல் வாங்கல்கள் 10-94
ஒழுக்காற்று விசாரணைகள் தொடர்பில் சங்கத்தின் நிர்வாகச் சபை திருப்தியுறாத சந்தர்ப்பங்கள் 11-94
அலுவலக தினங்களை விதித்தல் 12-94
கூட்டுறவு ஊழியர்களுக்கு பணிக்கொடை கொடுப்பனவுகளைச் செலுத்துதல் 13-94
ஊழியர் நியமனங்கள் 14-94
சுற்றறிக்கையின் பெயர்

 

 
1988 புதிய ஒன்றிணைக்கப்பட்ட சம்பள முறைமை கூட்டுறவு ஊழியர் பதவியணி மற்றும் சம்பள மீளாய்வுக் கமி ட்டியின் பரிந்துரைகளைச் செயற்படுத்துதல் 165-88